சினிமாவில் அவர்கள் ஹீரோ ; நிஜத்தில் இவர்தான் ஹீரோ! - மரணமடைந்த 'பாடிகாட் 'தாஸ் யார்? Jun 14, 2020 15334 மாரநல்லூர் தாஸ்... தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர். மாரநல்லூர் தாஸ் எனும் பெயர் பலருக்குப் பரீட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், 'பாடிகாட் தாஸ்', 'க...